தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.!

Home

shadow

தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடக்கி விட 60 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது


இது தொடர்பான செய்திகள் :