நீட் விண்ணப்பம் திருத்தம்

Home

shadow


நீட் தேர்விற்கு விண்ணப்பத்தில் வரும் 17ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலை சி.பி.எஸ்.பி. வெளியிட்டது. ஏற்கனவே மார்ச் 15 முதல் 17 வரை திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் www.cbseneet.in <http://www.cbseneet.in/> என்ற இணையதளத்தில் மார்ச் 17 வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :