பணப்பட்டுவாடா செய்தது ஆளுங்கட்சிதான் குற்றச்சாட்டு - டி.டி.வி.தினகரன்

Home

shadow

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தின் காரணமாகவே .பி.எஸ் மற்றும் .பி.எஸ் பக்கம் பலர் இருப்பதாக தெரிவித்தார். .தி.மு. அமைச்சர்கள் வருவமான வரித்துறை சோதனை வந்துவிட கூடாது என்பதற்காக மத்திய அரசிடம் அடிபணிந்துவிட்டதாக கூறினார். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியினர்தான் காவல்துறை உதவியுடன் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :