பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது - நித்தியானந்த ராய்

Home

shadow

                 பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்தியமைச்சர் நித்யானந்த் ராய் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், பாதுகாப்புப் படையினரின்  ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளதாகவும்  2018-ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில் இருந்த  நிலையைவிட தற்போது மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்  எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் 43 சதவீதம் குறைந்துள்ளதாகவும்  எல்லை தாண்டிய ஊடுருவலை சகித்துக்கொள்ளாத வகையில் ஸ்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :