புதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்

Home

shadow

புதுச்சேரியை அடுத்தவில்லியனூரில் ஒரே வளாகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் கல்லூரி முடிந்து வெளியேவரும் போது, இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அப்போது கற்கள் மற்றும் கட்டையால் பயங்கரமாக தாக்கிகொண்டனர். இந்த மோதலில் இருகல்லூரியை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்..

இது தொடர்பான செய்திகள் :