புதுவை டிஜிபி மாற்றம் – மத்திய அரசு உத்தரவு

Home

shadow

                               மத்திய அரசு  உத்தரவின்படி புதுச்சேரி முதல் பெண் டிஜிபி சுந்தரி நாதா டெல்லிக்கு பணி மாற்றப்பட்டுள்ளார்.  மேலும் டிஜிபி சுந்தரி நாதா இடத்திற்கு மிசோரம் டிஜிபியாக இருந்த ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தா புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று புதிய டிஜிபியாக டெல்லியில் சுந்தரி நாதாவும், புதுச்சேரியில் ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தாவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :