மதுரை - முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை

Home

shadow

        மதுரை, மாவட்டம், சோழவந்தான் அருகே  முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சோழவந்தான் அருகே கச்சிரயிருப்பை சேர்ந்த ஓட்டுனர் விஜயனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஜயனை பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து  சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இதை அடுத்து விஜயன், சம்பவ இடத்திலே விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தப்பிய ஓடிய  பாண்டி,அவனது நண்பர்கள் உள்ளிட்டவர்களை காடுபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக  தேடி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :