மாவீரன் அழகு முத்துக் கோன் பிறந்தநாள் விழா - டாக்டர் தி.தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து வீரவணக்கம்

Home

shadow


 முல்லை நிலத்து முதல்வன். ஆனியில் பிறந்த ஆயர்குல மன்னன். நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க அந்நியனின் பீரங்கிக்கு இரையாகி முதல் சுதந்திர போராட்டத்தினை துவக்கிய மாவீரன் அழகு முத்துக்கோனின் 262ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி,சென்னை எழும்பூர், மதுரை யாதவா கல்லூரி கட்டாலங்குளம் , நெல்லை பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர்  டாக்டர் தி.தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

இது தொடர்பான செய்திகள் :