முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்

Home

shadow

                                  மேட்டூர் அணையில் சம்பா  சாகுபடிக்காக கடந்த 13ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் தற்போது முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.  இதனை விவசாயிகளும் பொதுமக்களும் மலர்தூவி வரவேற்றுள்ளனர்.  இந்த தண்ணீர் காவிரி ஆறு வழியாக கல்லணையை அடைகிறது.  முன்னதாக முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணிபோர் கால அடிப்படையில் நடைபெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :