மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

Home

shadow

              மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


கரூரில் நடைபெற்ற குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், குடும்ப உறுப்பினர்களை அமைச்சர்களாக்கியது தான் திமுகவின் சாதனை என்பதும், திமுக கூட்டணிக்கு, தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும், மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :