விதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Home

shadow

           விதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விதி எண் 110ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெறும் வெற்று அறிவிப்புகளாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை என மத்திய அரசு வெறுப்பு அரசியலை உண்டாக்கி வருகிறது எனக் கூறினார்.

மேலும், தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும், வெற்று அறிவிப்புகளாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :