வின் கள ஆய்வு

Home

shadow


     சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் குப்பை தொட்டிகளில் நீண்ட நாட்களாக குப்பைகள் நிரம்பி வழிகிறது. இந்த அரசு மருத்துமனைக்கு நாள்தோறும் அதிக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வந்து செல்கிறார்கள். இப்பகுதியில் குப்பைகளோடு மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் மற்றும் பெண்களுக்கு தொற்றுநோய்  ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து எமது செய்தியாளர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில் தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


இது தொடர்பான செய்திகள் :