வேலூர் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் திடீர் வேட்புமனுதாக்கல்

Home

shadow

 

      வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் திடீர் என வேட்புமனுதாக்கல் செய்தனர்.

சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பின் சார்பில் ,பாலாறுபாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வெங்கடேசன் என்ற விவசாயி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். இதில் பாலாறு தடுப்பனைகளை கட்டுவதும் பாலாற்றை பாதுகாப்பது குறித்தும் தேர்தல் அறிக்கையில் எந்த கட்சியும் வெளியிடாததால் விவசாயசங்க பிரதிநிதிகள் தங்களின் வேட்பாளரை திடீரென நிறுத்தி உள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :