‘வின் வழிகாட்டியின் முதல்வர்கள் பேரவை’ நிகழ்ச்சி

Home

shadow

                                                           வின் நியுஸ் தொலைக்காட்சி சார்பாக, ‘வின் வழிகாட்டியின் முதல்வர்கள் பேரவை’ நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.  இதில் ஏராளமான பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பார்க் நிறுவனக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி  வரவேற்புரையாற்றினார். ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினார். வின் நியுஸ் தொலைக்காட்சியின் செயல் இயக்குனர் ஷ்யாம்குமார், வின் நியூஸ் நிர்வாகி டாக்டர்.கரிஷ்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 

இது தொடர்பான செய்திகள் :