17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

Home

shadow

மக்களவையில் நேற்று வங்கிகள் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதித்துறை இணை அமைச்சர்  சிவபிரதாப் சுக்லா அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,
வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் மோசடி கண்காணிப்பு குழு அறிக்கையின்படி கடந்த நிதி  ஆண்டில் மட்டும் நிதி மோசடி காரணமாக வங்கிகளுக்கு பதினாறாயிரத்து 786 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தவிர கடந்த நிதியாண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வங்கி கொள்ளை, திருட்டு உள்ளிட்டவற்றால் மொத்தம் அறுபத்து ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் கொள்ளைச் சம்பவங்கள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :