செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் நாசா தகவல்

Home

shadow

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ செவ்வாய் தகுதியான இடமா, என ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாசா ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில், பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது போல செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு ஆதாரமான சமிக்கைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனைப் பற்றி நாசா ஆராச்சியாளர் விளக்கம் அளித்திருக்கிறார். ’பல நாட்களாக செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மாற்றத்தை கவனித்து கொண்டிருந்தோம்.  எங்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது குறித்த தகவல் கிடைத்தது ஆச்சர்யமாக உள்ளது,’ என் கூறினார் 

இது தொடர்பான செய்திகள் :