கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் பறவைகளின் வருகை குறைந்துள்ளது

Home

shadow

                                    கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் பறவைகளின் வருகை குறைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூா் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அமைந்துள்ளஏரிக்கு புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் நீா் வருகிறது. இங்கு 54 வகையான வெளிநாட்டு பறவைகளும், 188 வகையான உள்ளாட்டு பறவைகளும் வந்து செல்வதாக இந்தாண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகம், அரியலூா் அரசு கலைக்கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்தாண்டு 45 ஆயிரம் பறவைகள் வருகை தந்த நிலையில், கஜா புயல் பாதிப்பால் இந்தாண்டு பறவைகள் 20 ஆயிரம் மட்டுமே வந்துள்ளது. தற்போது, சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இது தொடர்பான செய்திகள் :