தாம்பரத்தில் தனியார்.கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

Home

shadow

                   தாம்பரத்தில் தனியார்.கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

 

தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரயில் நிலையம் செல்லும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் தடை குறித்த துண்டு பிரசுரங்களைவிழிப்புணர்வு பேரணியின்போது வழங்கினர்.  இந்த விழிப்புணர்வு பேரணியில், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வருங்காலம் காப்போம் போண்ற விழிப்புணர்வு கோஷ்ங்களை எழுப்பினர். இந்த பேரணியைதாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பான செய்திகள் :