நீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் : கமலஹாசன்

Home

shadow

                                        நீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் மக்களவை வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து  அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார். .அப்போது  பேசிய கமலஹாசன்நீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் மக்களை கெடுத்து அரசியல் நடத்த வேண்டியதில்லை என தெரிவித்தார். மேலும் ஏழ்மையை மாற்ற தமது கட்சி பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :