மதுரை விமானநிலையத்தில் மத்தியதொழில் பாதுகாப்பு படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

Home

shadow

  

      மதுரை விமானநிலையத்தில் மத்தியதொழில் பாதுகாப்பு படையினர் குழந்தைகளுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாககொண்டாடினர்.

நாடுமுழுவதும் ஹோலிபண்டிகை இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில் மதுரை விமானநிலையத்தில் மத்தியதொழில் பாதுகாப்புபடை வீரர்களாக வடஇந்தியர்கள் அதிக அளவில் பணிபுரிந்துவருகின்றனர். இன்று ஹோலிபண்டிகை என்பதால் மத்தியதொழில் பாதுகாப்புபடை துணைகமாண்டன்ட் மொஹந்தி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ்வரயாதவ், நாகராஜன், சாகுமற்றும் CISF வீரர்கள்தங்கள் குழந்தைகளுடன்100 க்கும்மேற்ப்பட்டோர் ClSFமைதானத்தில் கோலி பண்டிகையை சிறப்பாக  கொண்டாடினார்கள். இதில் மதுரை விமான மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள், ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்தகளை பரிமாறிக்கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :