ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேச வேண்டும் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

Home

shadow


        இளம் தலைமுறையினர் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை தடையின்றி சரளமாக பேச கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொடுக்கும் வீட்டா நிறுவனத்தின் புதிய கிளை பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் பங்கேற்று, அந்த மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வீட்டா அமைப்பின் நிர்வாகிகளான ஷங்கர், கோவிந்தராஜன், ஷைலேந்தர், ஹேமலதா ஷங்கர், டெல்லி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 37 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வரும் இந்நிறுவனத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து படிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் ஆங்கிலம் சரளமாக பேச முடியும் என்றும் வீட்டா நிறுவன பிராந்திய மேலாளர் பிரகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :