ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..!

Home

shadow

கொரோனா பாதிப்பு காரணமாக ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

 
மேலும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
 

இது தொடர்பான செய்திகள் :