இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

Home

shadow


இத்தாலியில் கொரோனா வைரசுக்கு தினமும் உயிர் பலி அதிகரித்தபடியே இருக்கிறது, மொத்தம்  உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரும்படியும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :