இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன மரகத லிங்கம் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு

Home

shadow

திருவண்ணாமலை அருகே வேட்டவலத்தில் உள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகலிங்கம் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போனது. அந்த லிங்கம் நேற்று ஜமீன் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து வேட்டவலம் மனோன்மணியம் கோவிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆய்வு மேற்கொள்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :