உலக கோப்பை கிரிக்கெட் 2019 பயிற்சி ஆட்ட அட்டவணை

Home

shadow

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி தொடங்குகிறது.மே 30 முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ள தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிகளை அந்தந்த நாடுகள் அறிவித்துள்ளன. உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. மே 24 முதல் மே 28 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறும். 

பயிற்சி ஆட்டம் விவரம்:-

மே 24: 
முதல் பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
2_வது பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா

மே 25: 
3_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
4_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து

மே 26: 
5_வது பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs வங்கதேசம்
6_வது பயிற்சி ஆட்டம்: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்

மே 27: 
7_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
8_வது பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா vs இலங்கை

மே 28: 
9_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs வங்கதேசம்
10_வது பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்

இது தொடர்பான செய்திகள் :