எரிசாராயம் கடத்தி வந்த குற்றவாளிகள் வாகனத்துடன் கைது

Home

shadow

 

     நாமக்கலில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்த குற்றவாளிகள் வாகனத்துடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வட இந்தியாவிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்திச் செல்லவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் இன்று சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் சுமார் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் மறைத்து சட்டவிரோதமாக கடத்திவந்துள்ளது தெரியவந்தது. மேற்படி நபர்களை கைது செய்தும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஸ்பிரிட் கேன்கள் கைப்பற்றப்பட்ட

இது தொடர்பான செய்திகள் :