கோவில்பட்டி துப்பரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்

Home

shadow

                             கோவில்பட்டி கிராம ஊராட்சி துப்பரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை  வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புவு தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், மீண்டும் தூய்மை தொழிலாளர் நலவாரியத்தை இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் கிராம துப்புரவுபணியாளர்கள் திரளாககலந்து கொண்டனர்

இது தொடர்பான செய்திகள் :