சென்னை ஆவடி அருகே போக்குவரத்து சிக்னல்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை

Home

shadow


      சென்னை ஆவடி அருகே போக்குவரத்து சிக்னல்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆவடியிலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் புதிய ராணுவ சாலையில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பொது மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன. இவற்றிற்கு புதிய ராணுவ சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை கடந்து தான் செல்ல வேண்டும். நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால்,கடந்த ஒரு ஆண்டாக அவை செயல்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :