சென்னை - மகளிர் கைப்பந்து போட்டி: கேரள அணி முதலிடம்

Home

shadow


      சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கைப்பந்து  போட்டிகள் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆண்கள் பிரிவில் 29 அணிகளும்பெண்கள் பிரிவில் 25அணிகளும் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவி்ன் இறுதி ஆட்டத்தில் கேரள அணி, இரயில்வே அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்தது. இரயில்வே அணி இரண்டாம் இடமும், மகாராஷ்ட்ரா அணி  மூன்றாவது இடமும் பிடித்தன. இதேபோல ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி மூன்றுக்கு என்ற  செட் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்தது. தமிழக அணி 2வது  இடமும், கேரளா அணி மூன்றாவது இடமும் பிடித்தன.

இது தொடர்பான செய்திகள் :