சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு

Home

shadow

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று செய்தியாளர்களை  பிரதமர் மோடி,  அமித் ஷா சந்தித்தனர். இந்நிலையில்,  குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு நடத்தினார். மக்களவை தொகுதிகளுக்கு நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அமித்ஷா குடும்பத்துடன் சோம்நாத் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்கு சிறிய அளவிலான லிங்கத்துக்கு தனது மனைவியுடன் பூஜைகளை மேற்கொண்டார்.  

இது தொடர்பான செய்திகள் :