டெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு

Home

shadow

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை. 2 நாட்களில் 2வது முறையாக ராகுலை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் சந்திரபாபு நாயுடு

இது தொடர்பான செய்திகள் :