திருவண்ணாமலை - பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணி

Home

shadow

                                              திருவண்ணாமலை அருகே நடைபெற்ற பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் பேரூராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுவட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி நகரமுக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை முழக்க மிட்டவாறு மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது தொடர்பான செய்திகள் :