யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் தர்ம பிரபு

Home

shadow

        யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் தர்ம பிரபு
       
        எமலோகம் என்ற  அம்சத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தர்ம பிரபு.

       தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக வந்து  அசத்துபவர்  யோகிபாபு.  தற்போது, அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர இருக்கும் திரைப்படம், தர்ம பிரபு.  யோகிபாபுவின் தாயாக, பிரபல நடிகை  ரேகா திரையில் தோன்றவுள்ளார். மேலும், இப்படத்தில் ஜனனி அய்யர் மற்றும் முன்னணி நடிகர்கள்  ராதாரவி ,மனோபாலா,மொட்டை ராஜேந்திரன்   உட்பட பலர்  நடித்துள்ளனர்.   கவர்ச்சி பாடல் ஒன்றிற்கு மேக்னா  நாயுடு நடனம் ஆடியிருக்கிறார்.   அழகம்பெருமாள்  வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, இயக்கம் முத்துக்குமரன். ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. அடுத்த மாதம் திரைக்கு வரும் தர்ம பிரபு, இரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இது தொடர்பான செய்திகள் :