வாகனங்களில் கட்சிக் கொடி - அனுமதி இல்லை

Home

shadow

                  வாகனங்களில் அரசியல்வாதிகள் கொடி கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா  என்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இதில் பதில் அளித்த போக்குவரத்துத் துறை, அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கொடிகளைக் கட்டிக்கொள்ள மோட்டர் வாகனச் சட்டத்தின்படி அனுமதிக்க இயலாது என்று கூறியது. 

இது தொடர்பான செய்திகள் :