வெப் சீரியலில் பூர்ணா..!

Home

shadow

ரம்யா கிருஷ்ணன் சோனியா அகர்வால் மீனா தமன்னா நித்யா மேனன் பிரியாமணி பிரியா பவானி சங்கர் சுகன்யா என முன்னணி நடிகைகளை தொடர்ந்து  நடிகை பூர்ணாவும் வெப் சீரியலுக்கு வந்துவிட்டார் .


ஜீ5  நிறுவனம் வெளியிடும் கண்ணாம்பூச்சி என்ற சீரியல் ஹீரோயினாக பூர்ணா நடித்துள்ளார்.  காது கேளாத வாய் பேச முடியாத மகளை தொலைத்துவிடும்  தேடி அலைவதில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் கலந்த கதை தான் இது ஆகும் 

இது தொடர்பான செய்திகள் :