வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Home

shadow

                                             வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரின் பேரில் திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல்பறக்கும்படைஅதிகாரிஜேசுதாஸ்தலைமையிலானஅதிகாரிகள்சோதனையில்ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சென்னைசேப்பாக்கம்எம்எல்ஏக்கள்விடுதியில்வாக்காளர்களுக்குகொடுப்பதற்காகபணம்பதுக்கிவைத்திருப்பதாகவந்ததகவலைத்தொடர்ந்து, அமைச்சர்ஆர்.பி.உதயகுமாரின்அறைஉள்ளிட்டஇடங்களில்ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவில்வருமானவரித்துறையினர்திடீர்சோதனைஈடுபட்டனர். தேர்தல்பறக்கும்படைஅதிகாரிஜேசுதாஸ்தலைமையிலானஅதிகாரிகள்சோதனையில்ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமைஇரவு 10.30 மணிக்குத்தொடங்கியஇந்தச்சோதனை நள்ளிரவு 12.20 வரை நீடித்தது. இந்தச்சோதனையில்கைப்பற்றப்பட்டஆவணங்கள்குறித்துவருமானவரித்துறைஅதிகாரிகள்தகவல்எதுவும்தெரிவிக்கவில்லை. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :