வேலூர் விபத்து 10க்கு மேற்பட்ட பயணிகள் காயம்

Home

shadow

 

     வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தனியார் பேரூந்தும் அமிலம் ஏற்றி சென்ற டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்னர்.

வேலூர் மாவட்டம்,  பங்காரம்மா கண்டிகை பகுதியில் திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி பயணிகளுடன் வந்த தனியார் பேரூந்தும், எதிரே வந்த டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த 10 -க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பெரும் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :