ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Home

shadow

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தாய் நிறுவனமான வேதாந்தா 247 ஹட்ரோகார்பன் கிணறுகளையும், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 67 எண்ணெய் கிணறுகளையும் டெல்டா மாவட்டங்களில் அமைப்பதற்கான அனுமதி கோரி விண்னப்பித்துள்ளன. அதில் ஓஎன்ஜிசி நிறுவனம் 40 இடங்களில் ஆய்வுகள் செய்து அறிக்கை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.  மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது விவாசியிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி அருகே உள்ள அரிச்சபுரம்  கிராமத்தில் 500க்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் இரங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பான செய்திகள் :