65 வயது முதியவர் மாதிரி விமானங்களை தானே செய்து தனது நண்பர்களுடன் விளையாடிவருகிறார்

Home

shadow

 

சீனாவை சேர்ந்த குஜியன் லின் என்ற 65 வயது முதியவர்  மாதிரி விமானங்களை தானே செய்து தனது நண்பர்களுடன் இன்றும் அதை கொண்டு விளையாடிவருகிறார்

சீனாவின் கங்க்ஜோ மாகாணத்தை சேர்ந்த முதியவர் குஜியன் லின் KT பேப்பர் போர்டு எனப்படும் பொருளை கொண்டு மாதரி குட்டி விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் செய்து வருகிறார்.இதுவரை இந்த பொருளை கொண்டு சுமார் 200 குட்டி விமானங்களை செய்த்துள்ளார்.  இந்த குட்டி  விமானங்களை வடிவமைப்பதிலும் அதை இயக்குவதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என கூறும் அவர் தன்னை போன்று உள்ளவர்கள் வீட்டிலேயே குறைந்த செலவில்  KT பேப்பர் போர்டு கொண்டு இந்த விமானங்களை செய்யலாம் என்று கூறுகிறார்.அவர் செய்த குட்டி விமானங்களை தனது நண்பர்களுடன் இயக்கி மகிழ்ந்து வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் :