இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கும் ரோமன் நிகிடின் என்கிற ரஷ்ய இளைஞர் உருவாக்கிய ஹாலிவுட் கார்

Home

shadow

    ரோமன் நிகிடின் என்கிற ரஷ்ய இளைஞர் உருவாக்கிய ஹாலிவுட்  கார் தற்போது  இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது

 

ரோமன் நிகிடின் என்கிற ரஷ்ய இளைஞர் கார்களின் மீது அலாதி ஆவல் கொண்டவர், புகைப்பட கலைஞரான நிகிடின் , சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கார்களை வித்தியாசமாக உருவாக்க தொடங்கினார், பல வித்தியாசமான கார்களை உருவாக்கியுள்ள நிகிடின்  இந்த முறை ஹாலிவுட் படமான மேட் மேக்ஸ் படத்தில் இடம் பெற்ற காரை உருவாக்க முயற்சித்து  வெற்றியும் பெற்றுள்ளார், பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த கார் பனி நிறைந்த பகுதிகளிலும்  பாய்ந்து செல்கிறது , கடந்த ஞாயிறு அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் தான்  தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த காரின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :