கார்களுக்கு எரி பொருளாக இனி பீர் உபயோகிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Home

shadow

கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விளையும் உயர்ந்து வருகிறது. உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் வளைகுடா நாடுகள் தங்களுக்கு ஏற்றார் போல பெட்ரோல், டிசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதை மாற்றி அமைக்கும் நோக்கத்தோடு புதிய எரி பொருளை கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர் மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் மதுவகைகளில் நிறைய சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. மதுவில் இருக்கும் எத்தனாலையை பியூட்டனாலாக மாற்றி உபயோகப்படுத்தும் போது அது வாகனங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பீரில் இச்சோதனையை செய்தனர். இதில் அது வெற்றிகரமாக முடிந்தது.

இது தொடர்பான செய்திகள் :