கேம் பிரியர்கள் இனி செயலியையோ, மென்பொருளையோ விளையாட பயன்படுத்த தேவையில்லை... ஒரு பட்டன் போதும்...

Home

shadow

இந்த வருடம்,கூகுள்  தனது புதிய கேமிங் ப்ளாட்பாம் , ஸ்டடியாவை அறிமுகம் செய்ய உள்ளது.எந்த ஒரு செயலியை,அல்லது வன்பொருள் அதாவது HARDWARE ஐ உபயோகிக்காமல், YOUTUBE இல் இருக்கும் ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்...உடனடியாக வீடியோ GAMES  விளையாட முடியும்...2019இற்கான GAME  DEVELOPERS CONFERENCE SANFRANCISCO  நகரில் நடைபெற்றுள்ளது..இங்கு கூகுள்  இந்த புதிய நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது...

இது தொடர்பான செய்திகள் :