சந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7

Home

shadow

குறைவான விலையில் பல அம்சங்கள் கொண்ட செல்போன் வரிசையில் ஷியோமி நிறுவனம் முதல் இடம் வகுக்கிறது. ஷியோமி செல்போன்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்ட ரெட்மி நோட் 7 செல்போன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறைவான விலையில் ரெட்மி நோட் 7 செல்போனில் பல அம்சங்கள் இருப்பதை  போன்று வேறு எதிலும் இல்லை என்பதை நிருபிக்க, வித்தியாசமான சோதனையை செய்து முடித்திருக்கிறது ஷியோமி நிறுவனம். பலூனில் ரெட்மி நோட் 7 செல்போனை ஆகாயத்தில் பறக்கவிட்டு 31,000 மீட்டர் உயரத்திலிருந்து புகைப்படமெடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :