சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 18வது ஆண்டாக சாஸ்திரி தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது

Home

shadow

                 சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 18வது ஆண்டாக சாஸ்திரி தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.


சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களால் ஒருக்கினைத்து நடத்தப்படும் சாஸ்திரா தொழில் நுட்ப கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாஸ்திரா தொழில் நுட்ப கண்காட்சி ஐ.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைந்துள்ளனர். இதில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோகளுக்கு இடையேயான போட்டிகள்பல்வேறு தொழில்நுட்ப விளையாட்டுக்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :