சென்னை கோயம்பேட்டில் காய்கறி மற்றும் பழ கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது

Home

shadow

தினமும் வீணாகும் சுமார் 14 டன் காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்க 150 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், மின்மாற்றி மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பப்படுகிறது. இதேபோன்று வீடுகளில் வீணாகும் உணவு பொருட்களை கொண்டு, பயோ கேஸ் உற்பத்தி செய்யலாம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :