செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் இருப்பதாக உறுதி செய்தது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்

Home

shadow

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணுயிரிகள்  வாழ்வதற்கு தேவைப்படும்  ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.அண்மையில் நாசாவுடன் ஒருங்கிணைத்த ஜெட் ப்ரொபல்ஷன்  லேப் , செவ்வாய் கிரகத்தின் மணலில் ஆக்சிஜன் இன் அளவு எவ்வளவு இருக்கிறதென்று ஆய்வு செய்தது. ஆக்சைட்ஸ் மற்றும் நைட்ரைட்ஸ் மற்றும் உயிர் வாழத்தேவையான அனைத்துக் கலவைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் அளவைக் கொண்டு பூஞ்சைகள் மற்றும் பலசெல் உயிரினங்கள் உயிர் வாழ இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :