ஜப்பான் நாட்டை சேர்ந்த விளையாட்டு மையம் ஒன்று எடை குறைவான பிளாஸ்டிக் காரை உருவாக்கி சோதனை

Home

shadow

                  ஜப்பான் நாட்டை சேர்ந்த விளையாட்டு மையம் ஒன்று எடை குறைவான பிளாஸ்டிக் காரை உருவாக்கி சோதனை ஓட்டம் செய்துள்ளது.

வலுவான கார்பன் ஃபைபர் இழைகளுடன் கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மின்சாரத்தல் இயங்கக்கூடிய கார் ஒன்றை ஷுஜென்ஜி மாகாணத்தில் உள்ள ஜப்பானிய சைக்கிள் விளையாட்டு மையம் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட 85 சதவீத காரின் பாகங்கள் பாலிமர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை என்றும், அதனால் அந்த காரின் எடை  மிக குறைவாக இருக்கும் என்றும் இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் எடை குறைவான பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டால் அவற்றின் மூலம் ஆற்றல் அதிகமாக சேமிக்கப்படும் என்றும் இவ்வகை காரைத் தயாரித்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பான செய்திகள் :