ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் மாலை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

Home

shadow

             ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் மாலை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்திருந்தது. இதனால், மாக்-3 ராக்கெட் ஏவப்படாது என செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டப்படி நாளை மறுநாள்  மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூவாயிரத்து 423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-, மாக் 3 எடுத்துச் செல்ல இருப்பதாகவும் இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :