டைசன்(DYSON)- எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனம் சிங்கப்பூரில் புதிய ஆலையை நிறுவ திட்டம் தீட்டியுள்ளது

Home

shadow

இங்கிலாந்தை சேர்ந்த  நிறுவனமான டைசன்(DYSON ),எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் ஆலையை  சிங்கப்பூரில் நிறுவ திட்டமிட்டுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டு தனது முதல் எலக்ட்ரிக் கார் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது...சிங்கப்பூர்  தொழில் தொடங்குவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரம் ..எனினும் அங்கு கிடைக்கும் பொறியியல் வல்லுநர்கள்  , பிராந்திய தொடர்புகள் மற்றும்  சில முக்கிய வர்த்தக  இலக்குச் சந்தைகளுக்கு அருகாமையில் இருப்பதால் இந்த  முடிவு எடுக்கப்பட்டதாக டைசன்(DYSON ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :