பூமி மீது விழும் விண்வெளி மையம்

Home

shadow

 

      கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம், இன்று பூமியின் மீது மோதும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவால் 2012ஆம் ஆண்டு ஏவப்பட்ட டியாங்காங்-ஒன் என்ற ஆய்வு நிலையம் 2016ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விண்வெளி நிலையம் பூமியின் மீது விழ வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், இந்த விண்வெளி நிலையம் இன்று பூமியின் மீது மோத உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 8 ஆயிரத்து 50 கிலோ எடைகொண்ட சீன விண்வெளி ஆய்வு மையம் எரிகல் போன்று பூமியில் விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :